எங்கள் இணையதளத்தில் உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்க, நாங்கள் குக்கீஸ் உபயோகிக்கிறோம்.
நீங்கள் உங்கள் பிரவுசர் அமைப்பில் குக்கீஸை செயல்நீக்கலாம். உங்கள் அமைப்புகளை மாற்றாமல் நீங்கள் உபயோகிப்பதைத் தொடர்ந்தால், இத்தளத்தில் உபயோகிக்கப்படுகின்ற குக்கீஸ் அனைத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறீர்கள் என நாங்கள் கருதுவோம்.

குக்கீஸ் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்கள் பயன்பாட்டு விதிகளைப் பாருங்கள். பயன்பாட்டு விதிகள்

Through the following links, you can skip to the menu or to the main text in this page.

முன்னணி நிறுவனம்

Kubota உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உதவிசெய்யவும், சரிசெய்யவும் அசைக்க இயலாத உறுதியைக் கொண்டுள்ள ஒரு நிறுவனமாகும். செயலூக்கமான நிர்வாகம், பயனாளருக்கு ஏதுவான தயாரிப்புகள், நிலையான ஆதரவு ஆகியவற்றின் மூலம் உலகளாவிய விவசாயம் மற்றும் நீர் சார்ந்த தொழில்துறைகளில் Kubota முன்னோடியாக இருந்து வருகிறது.

 • 110(நாடுகள்)110(நாடுகள்)

  பரந்த உலகளாவிய இருப்பு
  Kubota, குறிப்பிட்ட உள்ளூர்த் தேவைகளுக்குச் சேவை செய்து, 110 க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.
 • விவசாயம்விவசாயம்

  உங்களது சிறந்த துணைவன்
  நெல் முதல் வறண்ட வயல் வரை, தெளிவான தொலை நோக்குப் பார்வையை உங்களது மிகச்சிறந்த துணையாகக் கொண்டு, விவசாயத்தின் அடுத்த நிலையை எதிர்கொள்வதற்கு நாங்கள் வளர்ந்து வருகிறோம்.
 • நீர்நீர்

  நீர் சுத்திகரிப்பு நிபுணர்
  மேல் நிலை, கீழ் நிலை மற்றும் கழிவு நீர் மறுசுழற்சியிலிருந்து, தண்ணீர் சுழற்சியின் ஒவ்வொரு தொடுபுள்ளியிலும் நாங்கள் பல்வேறு தீர்வுகளை வழங்குகிறோம்.
 • 1.7 ட்ரில்லியன்(வருமானம் JPY)1.7 ட்ரில்லியன்(வருமானம் JPY)

  உறுதியான செயல்திறன்
  நிலையான விற்பனை வளர்ச்சியுடன் Kubota குழுமம் உறுதியான செயல்திறனுடன் உள்ளது, மேலும் நமது வருமானம் JPY 1.7 ட்ரில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.
 • 1890(நிறுவப்பட்டது)1890(நிறுவப்பட்டது)

  இன்றுவரை நிறுவப்பட்ட கால்சுவடு
  1890 முதல், ஒரு உற்பத்தியாளராகவும், தீர்வுகளைத் தரும் நிறுவனமாகவும் நமது பலத்தை அதிகப்படுத்துவதன் மூலம் தனித்தன்மைமிக்க ஒரு வழியில் Kubota மாற்றமடைந்துள்ளது.

உலகெங்கும் Kubota

Kubota-வின் தொழில்நுட்பமும், தயாரிப்புகளும் உலகெங்கிலும் உறுதியான நற்பெயரைப் பெற்றுள்ளது. உலகில் எந்தவொரு மூலையிலும், நீங்கள் Kubota—வைக் காண்பீர்கள்.

மாற்றிச் சிந்திப்பது, புதுமை புகுத்துவது

தயாரிப்பு சார்ந்ததா? Kubota-வைப் பொறுத்தவரை, நாங்கள் பயனாளர்களின் தேவைகளுடன் சார்புடையவர்கள். Kubota-வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முழுமையான அனுபவம் சார்ந்த அணுகுமுறையை மதிக்கிறது.

தக்கவைக்கத்தக்க சமூகத்தை நோக்கி

உலகமானது இன்று பல்வேறு தீவிரமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. Kubota எனும் நாங்கள், நமது சமூகத்தின் எதிர்காலத்தைத் தக்கவைக்கும் சவாலை எப்பொழுதும் எதிர்நோக்குகிறோம்.

எர்த் இன்னவேட்டர்

வளமான நமது எதிர்காலத்துக்காக உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்க்கும் சவாலை Kubota எதிர்கொள்கிறது. Kubota குழுமத்தின் கார்ப்பரேட் மூவிகள் மற்றும் டிவி விளம்பரங்களைக் காணவும்.

1890 முதல் இன்று வரை

நிறுவப்பட்டது முதல், மனித வாழ்க்கையையும், சமூகத்தையும் மேம்படுத்தப் பங்காற்றும் பல்வேறு தயாரிப்புகளை நாங்கள் வழங்கியுள்ளோம்.

உங்கள் நாட்டில் Kubota-வைக் கண்டறிக

pagetop