எங்கள் இணையதளத்தில் உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்க, நாங்கள் குக்கீஸ் உபயோகிக்கிறோம்.
நீங்கள் உங்கள் பிரவுசர் அமைப்பில் குக்கீஸை செயல்நீக்கலாம். உங்கள் அமைப்புகளை மாற்றாமல் நீங்கள் உபயோகிப்பதைத் தொடர்ந்தால், இத்தளத்தில் உபயோகிக்கப்படுகின்ற குக்கீஸ் அனைத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறீர்கள் என நாங்கள் கருதுவோம்.

குக்கீஸ் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்கள் பயன்பாட்டு விதிகளைப் பாருங்கள். பயன்பாட்டு விதிகள்

Through the following links, you can skip to the menu or to the main text in this page.

எங்கள் பலம், எங்கள் புதுமைகள்

1890 முதல், Kubota தனித்தன்மைமிக்க ஒரு வழியில் மாற்றமடைந்துள்ளது. உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள பிரச்சினைகளுக்கு உதவி செய்யவும், அவற்றை சரிசெய்யவும் வலுவான உறுதியோடு, ஒரு உற்பத்தியாளராகவும், தீர்வு வழங்குபவராகவும் எங்களது பலத்தை நாங்கள் அதிகரித்துள்ளோம். விவசாயம் தொடங்கி, தொழில்துறை எந்திரங்கள், ஒட்டுமொத்தத் நீர் தீர்வு, அல்லது வாழும் சுற்றுச்சூழலுக்கான எந்தவொரு தீர்வுக்கும் நமது கேள்வி, நமது சவால் எப்பொழுதும் ஒன்றாகவே இருந்தது: நாளைய நமது தேவைகளை எதிர்கொள்ளவும், நமது வாழ்வுகளை மேம்படுத்தவும் நம்மால் என்ன செய்ய இயலும்.

விவசாயம்உங்களது மிகச்சிறந்த கூட்டாளி

நாங்கள் வெறும் எந்திரங்களை மட்டும் உற்பத்தி செய்வதில்லை, ஆனால் உண்மையில் விவசாயம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ளோம்.
நம்பகமான நமது விவசாயத் தயாரிப்புகளும், நமது மனமார்ந்த சேவைகளும் உலகம் முழுவதும் உயர்வான நற்பெயரைப் பெற்றுள்ளது.
பரந்த எல்லையிலான நமது தயாரிப்புகளும், சேவைகளும் விவசாயிகளுடனான நீடித்த நமது உறவின் பலனேயாகும். நெல் வயலாக இருந்தாலும், வறண்ட நிலமாக இருந்தாலும் நாங்கள் எப்பொழுதும் உங்களின் மிகச்சிறந்த கூட்டாளியாக இருப்பதுடன், தெளிவான முன்பார்வையுடன் வேளாண்மையின் அடுத்த நிலையை எதிர்கொள்வதற்கு ஏற்ப வளர்ந்து வருகின்றோம்.

நெல் விவசாயத்தில் முன்னணி

நெல் மற்றும் தொழில் நுட்பத்தின் இல்லத்திலிருந்து வரும் நவீன எந்திரங்கள் உலகம் முழுவதும் அசைக்க முடியாத ஒரு நிலையை உருவாக்கியுள்ளது.

இப்பொழுது, வறண்ட-நில விவசாயம்

இது விவசாயத்துக்கான நமது பேரார்வத்தின் தெளிவான வடிவமான, முன்பு எப்பொழுதும் இல்லாத மிக அதிக குதிரை சக்தியுடைய நமது டிராக்டர்களை பயன்படுத்திப் பார்ப்பதற்கான நேரம்.

நீர்நீர் சுத்திகரிப்பு நிபுணர்

பாதுகாப்பான நீர் இல்லாமல் நமது வாழ்வு நிலைத்திருக்க இயலாது. உலகத்திலுள்ள நம் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பான நீரை வழங்க Kubota அக்கறை கொண்டுள்ளது. நீர் பணிகளுக்கான இரும்புக் குழாய்களே, Kubota-வை இன்று நீர் சுத்திகரிப்பு நிபுணராக மாறத் தூண்டின. Kubota, 100 வருடங்களுக்கும் மேலாக நீருடன் சேர்ந்து வளர்ந்தது. நீர் வளங்கள் குறைவாகவே உள்ள நமது கோளில், தண்ணீர் சுழற்சியின் ஒவ்வொரு தொடு புள்ளியிலும் நாங்கள் பல்வேறு தீர்வுகளை வழங்குகிறோம். மேலும், நமது வாழ்வுக்கு உதவி, அதன் தரத்தை மேம்படுத்த நாம் தொடர்ந்து முன்னேறுவோம்.

120 வருடங்களுக்கும் மேலாக

வார்ப்புத் தொழில்நுட்ப நிறுவனமாக 1890-இல் நிறுவப்பட்டு, நமது தீர்வுகள் ஜப்பானின் உலகளாவில் உயர்நிலை நீர் உட்கட்டமைப்பை வடிவமைத்து வருகிறது.

நீரைப் பற்றிய எதுவும்

மேல் நிலை, கீழ் நிலை மற்றும் கழிவு நீர் மறுசுழற்சியிலிருந்து, Kubota நமது சிறப்பறிவை விரிவாக்கிவருகிறது, மேலும் உலகளாவிய நீர் சுத்திகரிப்பு சந்தையில் ஒரு முக்கியப் பங்காற்றி வருகிறது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுமாற்றிச் சிந்திப்பது, புதுமை புகுத்துவது

தயாரிப்பு சார்ந்ததா? Kubota-வைப் பொறுத்தவரை, நாங்கள் பயனாளர்களின் தேவைகளுடன் சார்புடையவர்கள். Kubota-வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முழுமையான அனுபவம் சார்ந்த அணுகுமுறையை மதிக்கிறது. ஒரு விவசாய மற்றும் நீர்சார் நிபுணராக, நாம் உணவு, தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழலின் எதிர்காலத்தை சவால்விட்டு அடைவோம்.

உலகளாவிய செயல் ஆராய்ச்சிகள்உலகெங்கிலும் Kubota

Kubota-வின் தொழில் நுட்பமும், தயாரிப்புகளும் உலகெங்கிலும் உறுதியான நற்பெயரைப் பெற்றுள்ளது. உலகில் எந்தவொரு மூலையிலும், நீங்கள் Kubota-வைக் காண்பீர்கள்.

சுற்றுச்சூழல்தக்கவைக்கத்தக்க சமூகத்தை நோக்கி

வளர்ந்து வரும் மக்கள்தொகை காரணமாக உலகம் இன்று உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு, CO2 மாசுபாடு போன்ற தீவிரமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. Kubota எனும் நாங்கள், நமது சமூகத்தின் எதிர்காலத்தைத் தக்கவைக்கும் சவாலை எப்பொழுதும் எதிர்நோக்குகிறோம்.

கார்ப்பரேட் மூவிஎர்த் இன்னவேட்டர்

வளமான நமது எதிர்காலத்துக்காக உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்க்கும் சவாலை Kubota எதிர்கொள்கிறது. நாங்கள் புதுமைகளை நிகழ்த்தி வருகிறோம், தொடர்ந்து நிகழ்த்துவோம்.

உணவு, தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல். அடுத்த நாளுக்கான முன்தயாரிப்பை அறிவதற்காக Kubota தொடர்ந்து மாறிவருகிறது.

For Earth, For Life Kubota

உங்கள் நாட்டில் Kubota-வைக் கண்டறிக

pagetop