எங்கள் இணையதளத்தில் உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்க, நாங்கள் குக்கீஸ் உபயோகிக்கிறோம்.
நீங்கள் உங்கள் பிரவுசர் அமைப்பில் குக்கீஸை செயல்நீக்கலாம். உங்கள் அமைப்புகளை மாற்றாமல் நீங்கள் உபயோகிப்பதைத் தொடர்ந்தால், இத்தளத்தில் உபயோகிக்கப்படுகின்ற குக்கீஸ் அனைத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறீர்கள் என நாங்கள் கருதுவோம்.

குக்கீஸ் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்கள் பயன்பாட்டு விதிகளைப் பாருங்கள். பயன்பாட்டு விதிகள்

Through the following links, you can skip to the menu or to the main text in this page.

கம்பைன் & நெல் நடவு எந்திரம்

ஜப்பானில் Kubota-வின் கம்பைன் ஹார்வெஸ்டர்கள் மற்றும் நெல் நடவு எந்திரங்கள், நெல் சாகுபடியில் ஆட்கள் அதிகம் தேவைப்படும் செயல்களான நெல் நடவு மற்றும் அறுவடை ஆகியவற்றை எந்திர மயமாக்க உதவியுள்ளது, இதன் மூலம் உழைப்பு குறைந்து, செயல்திறன் அதிகரித்துள்ளது. ஆசியாவில் நெல் விவசாயம் விரைவாக எந்திரமயம் ஆகிவரும் சூழ்நிலையில், ஜப்பானுக்கு வெளியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான தீர்வுகளை உருவாக்க Kubota தனது சீரிய நெல் விவசாய எந்திர தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திவருகிறது. Kubota, 50 வருடங்களுக்கும் மேலாக கம்பைன் ஹார்வெஸ்டர்கள் மற்றும் நெல் நடவு எந்திரங்களைத் தயாரித்து வருகிறது. இந்தத் துறையில் ஒரு நிபுணராக, கூடுமானவரை சாத்தியமான எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு குறைந்தது ஒரு நெல் மணியாவது அதிகமாக உற்பத்தி செய்ய உதவ Kubota நம்பகமான தொழில் நுட்பங்களை வழங்குகிறது.

 • தயாரிப்புகள் கிடைப்பது மற்றும் அவற்றின் விவரக்குறிப்புகள் ஆகியவை நாடு மற்றும் பகுதியைப் பொறுத்து மாறுபடக்கூடும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து உலகளாவிய தொடரமைப்பிலிருந்து அருகில் உள்ள Kubota-வை தொடர்புகொள்க.

அம்சங்கள்

நீடித்த உழைப்பு மற்றும் செயல்திறனின் இணைவு

பயன்பாட்டுக் காலம் (10-100 நாட்கள்), மண் தொகுப்பு (மணல், களிமண் அல்லது சரளையின் அளவு) மற்றும் பயிரின் பண்புகள் (கதிரடிப்பதில் சிரமம் மற்றும் பிற) ஆகியவை ஒவ்வொரு நாட்டுக்கும் மிகவும் மாறுபடுகின்றன. இந்தப் பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டே நாங்கள் எங்களது தயாரிப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறோம்.

ஒரு வருடத்தில் 30,000 கம்பைன்கள் மற்றும் 20,000 நெல் நடவு எந்திரங்களுக்கும் மேல் விற்கப்படுகின்றன

Kubota கம்பைன்களுக்கான தேவைகள் எங்களது இருப்பு அதிகமாக உள்ள ஆசியாவில் குறிப்பாக அதிகரித்து வருகிறது.

பல பயன்பாடுகளை உடைய கம்பைன்

அரிசி, பார்லி மற்றும் சோளம் போன்ற பயிர்களை அறுவடை செய்ய கம்பைன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வரிசை

நடவு முதல் அரிசி, பார்லி, சோளம் மற்றும் பிற பயிர்களை அறுவடை செய்வது போன்ற பரந்த அளவிலான தேவைகளுக்கு உதவும் தயாரிப்புகள்.

 • PRO1408Y
 • PRO100
 • PRO988Q
 • PRO688Q-G
 • SPV-8C
 • SPW-68C

எங்கள் தொழில்நுட்பங்கள்

 • குறைந்த எடை மற்றும் கச்சிதமான வடிவமைப்பு (கம்பைன்)
  ஆசியாவின் சிறிய வயல்வெளிகளில் கூட, எங்களது கம்பைன்கள் மிகச் சிறந்த இயங்குதன்மையையும் அதிகமான எரிபொருள் சிக்கனத்தையும் பெற்றுள்ளன.
 • அதிக-விட்டம், ஆக்ஸியல்-ஃப்ளோ உடைய நீண்ட கதிரடிக்கும் சிலிண்டர் (கம்பைன்)
  விதைகளை தனியாகப் பிரிப்பது கடினமாக இருக்கும் அரிசி போன்ற பயிர்களை கதிரடிக்க மிகவும் திறனுடையது.
 • மோசமான வடிகால் வசதியுடைய நெல் வயல்கள் (நடவு எந்திரம்) போன்ற அனுகூலமற்ற நிலைகளில் கூட மிகச்சிறந்த செயல்பாட்டை வழங்குகிறது.
  முழங்கால் வரை சேறாக இருக்கும் நெல் வயல்களில் கூட சீராக நடவு செய்து மிகச்சிறந்த செயல்திறனை வழங்குகிறது.

பயன்பாடு

Kubota கம்பைன் மற்றும் நெல் நடவு எந்திரம், பல்வேறு நிலைகளில் செயலாற்றுகிறது

நடவு நட்டல்

நெல் அறுவடை

சோள அறுவடை

உங்களது ஊரில் இந்தத் தயாரிப்பு குறித்து மேலும் தகவல்களுக்கு:

தொடர்புடைய தகவல்கள்

Kubota-வின் தொழில்நுட்பமும், தயாரிப்புகளும் உலகெங்கிலும் உறுதியான ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளது. உலகில் எந்தவொரு மூலையிலும், நீங்கள் Kubota-வைக் காண்பீர்கள்.

Kubota-வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முழுமையான அனுபவம் சார்ந்த அணுகுமுறையை மதிக்கிறது. ஒரு விவசாய மற்றும் நீர் நிபுணராக, நாங்கள் மாற்றிச் சிந்தித்து உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழலின் ஆகியவற்றின் எதிர்காலத்தைப் பெறுவோம்.

pagetop