Through the following links, you can skip to the menu or to the main text in this page.

கட்டுமான எந்திரங்கள்

குபோட்டா மினி எஸ்க்கவேட்டர் தமது சிறந்த வசதிகள் மற்றும் மேம்பட்ட அம்சங்களினால் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஆசிய நாடுகளில் முதன்மை இடத்தில் இருக்கிறது. குபோட்டா மினி எஸ்க்கவேட்டர் (13 ஆண்டுகள் தொடர்ந்து) 2002 - 2015 இல் இருந்து உலகின் மிகப்பெரிய சந்தை பங்கைப் பெற்று உலகின் முன்னணி நிலையில் இருப்பது இதன் தனி சிறப்பு.
குபோட்டா மினி எஸ்க்கவேட்டர் பரவலாக விவசாயம், கட்டுமான துறைகளில் நகராட்சி துப்புரவு பணிகளில் - பாத்திகள் அமைக்க என பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, நகராட்சி பணி, குழாய் பதிப்புக்கள், மற்றும் ரப்பர் - திராட்சை – பாக்கு – தேயிலை தோட்டங்களில் நீர் மேலாண்மைக்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சிறப்பு இணைப்புவசதி இருப்பதால் பல்வேறு இணைப்புகளை இவ் இயந்திரத்தில் பொறுத்த இயலும். மேலும் மிக குறுகலான இடங்களில் எளிதாய் சென்று பணி செய்வது இவ்வியந்திரத்தின் தனி சிறப்பு.

*Off-Highway Research, 2015

மேலும் தகவலுக்கு, அருகில் உள்ள குபோடா விநியோகஸ்தரை தொடர்பு கொள்ளவும்

அம்சங்கள்

உயர் நிலைப்புத்தன்மை

40 ஆண்டுகால உற்பத்தி நிபுணத்துவத்தின் காரணமாய் ஒவ்வொரு நிலையிலும் தெளிவான சோதனைகளுக்கு உட்பட்டு இவ்வியந்திரங்கள் தயாரிக்கப்படுகிறது அதனால் சிறந்த நிலைப்பு தன்மையோடு இவ்வியந்திரங்கள் வடிவமைக்கப்பட்டு. குபோட்டா மினி எஸ்க்கவேட்டர் உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்று விளங்குகிறது.

சிறந்த செயல்பாடு.

சக்தி வாய்ந்த மற்றும் நம்பகமான இயங்கும் குபோட்டா மினி எஸ்க்கவேட்டர் இயந்திரம் எவ்வளவு கடின சூழலிலும் மிக இலகுவாக செயல்படும் திறன் கொண்டது இவ்வமைப்பின் மூலம் மிக இலகுவாய் (தோண்ட - தூக்க - இயக்க ) இயலும்.

ஸிரோ -டைல் ஸ்விங்.

குபோட்டா மினி எஸ்க்கவேட்ட ரில் (ஸிரோ -டைல் ஸ்விங்) இருப்பதால் இயந்திரம் சுழலும் போது இயந்திரத்தின் பின் பகுதி இயந்திரத்தின் விட்டதின் உள்ளே சுழல்வதால் மிகவும் பாதுகாப்பாக குறுகிய இடங்களில் பனி செய்ய இயலும்.

வரிசை (மினி எஸ்க்கவேட்டர் )

  • U15-3

    ஆப்பரேட்டிங் எடை :
    1,720kg
    என்ஜின் வெளியீடு மதிப்பு :
    13PS
    பக்கெட் கொள்ளளவு :
    0.04m3
  • U30-5

    ஆப்பரேட்டிங் எடை :
    3,300kg
    என்ஜின் வெளியீடு மதிப்பு :
    27.2PS
    பக்கெட் கொள்ளளவு :
    0.10m3

எங்கள் தொழில்நுட்பங்கள்

  • சக்தி வாய்ந்த குபோட்டா என்ஜின்.
    சக்தி வாய்ந்த மற்றும் நம்பகமான இயங்கும் குபோட்டா மினி எஸ்க்கவேட்டர் இயந்திரம் உயர்ந்த குதிரைத்திறன் மற்றும் செயல்திறன் கொண்டது. இது குறைந்த இரைச்சல் மற்றும் அதிர்வு நிலைகள் கொண்டது அதே போல் மிக குறைவான எரிபொருளில் இயங்குவது இதன் சிறப்பு.
  • NEW-H.M.S Hydraulic System
    குபோட்டா – H.M.S பம்ப் சிஸ்டத்தை பயன்படுத்துகிறது இதன் மூலம் மூன்று தனி பம்ப் (பூம் , ஆரம் மற்றும் ஸ்வேல்) இவ்வமைப்பை பயன்படுத்துவதால் மிக இலகுவான இயக்க நிலையையும் சிறந்த சீரான இயக்கத்தையும் பெற இயலும் மூன்று தனி பம்புகளின் மூலம் சிறந்த தோண்டும் திறனை பெறலாம்.
  • ஆட்டோ ஐட்லிங் சிஸ்டம்.
    ஆட்டோ ஐட்லிங் சிஸ்டம் மூலம் இயந்திரம் இயக்கநிலையில் இருக்கும் போது மட்டுமே அதன் முழு சக்தியை பயன்படுத்தும் இயந்திரத்தை தொடர்ந்து நான்கு நிமிடங்களுக்கு உபயோகிக்காத போது அது தாமாகவே இயந்திரத்தின் இயங்கு சக்தியை குறைத்துவிடும் மீண்டும் இயக்கம் போது இயந்திரத்தின் முழு சக்தியை பெறமுடியும் இதன் மூலம் எரிபொருளை சேமிக்க இயலும்.இந்த புதுமையான அம்சம், இரைச்சல் மற்றும் மாசு குறைக்கிறது.
  • ROPS களையும் / FOPS கேபின்
    * U30-5
    உலகத்தரம் வாய்ந்த ROPS / FOPS கேபின்களை குபோட்டா பயன்படுத்துகிறது (சீட்பெல்ட் வழங்கப்படுகிறது) மேம்படுத்தப்பட்ட ஆபரேட்டர் பாதுகாப்பு பயன்படுத்தப்படுகிறது.
    ROPS: Roll over protective structure
    FOPS: Falling object protective structure

பயன்பாடு

பல்வேறு பயன்பாடுகளில் Kubota-வின் கட்டுமான எந்திரம்.

கட்டுமான துறைகளில்

நீர் மேலாண்மைக்கு

பிரேக்கர்யை பயன்படுத்திய பணிகள்

விவசாய துறைகளில்

விவசாய துறைகளில்

இந்தியாவின் விநியோகிப்பாளர்

Sojitz India Private Limited

7th Floor, Eros Corporate Tower,Nehru Place, New Delhi – 110 019, India

TEL :
TEL. (91)-11-6642-6400

தொடர்புடைய தகவல்கள்

Kubota-வின் தொழில்நுட்பமும், தயாரிப்புகளும் உலகெங்கிலும் உறுதியான ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளது. உலகில் எந்தவொரு மூலையிலும், நீங்கள் Kubota-வைக் காண்பீர்கள்.

Kubota-வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முழுமையான அனுபவம் சார்ந்த அணுகுமுறையை மதிக்கிறது. ஒரு விவசாய மற்றும் நீர் நிபுணராக, நாங்கள் மாற்றிச் சிந்தித்து உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழலின் ஆகியவற்றின் எதிர்காலத்தைப் பெறுவோம்.