எங்கள் இணையதளத்தில் உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்க, நாங்கள் குக்கீஸ் உபயோகிக்கிறோம்.
நீங்கள் உங்கள் பிரவுசர் அமைப்பில் குக்கீஸை செயல்நீக்கலாம். உங்கள் அமைப்புகளை மாற்றாமல் நீங்கள் உபயோகிப்பதைத் தொடர்ந்தால், இத்தளத்தில் உபயோகிக்கப்படுகின்ற குக்கீஸ் அனைத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறீர்கள் என நாங்கள் கருதுவோம்.

குக்கீஸ் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்கள் பயன்பாட்டு விதிகளைப் பாருங்கள். பயன்பாட்டு விதிகள்

Through the following links, you can skip to the menu or to the main text in this page.

வால்வுகள்

குழாய் அமைப்புகள் வழியாகச் செல்லும் திரவம் (நீர் மற்றும் எண்ணெய் போன்றவை) மற்றும் வாயு (காற்று மற்றும் நீராவி போன்றவை) ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன. நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர், விவசாயம், ஆற்றல், இரும்பு, பெட்ரோகெமிக்கல் மற்றும் நகரஎரிவாயு ஆகிய பரந்த துறைகளில் பயன்படுத்தப்படுவதற்கான வால்வுகளை Kubota வழங்குகிறது. வெவ்வேறு மாடல்கள், உள்ளமைவுகள் மற்றும் கட்டமைப்புகளில் கிடைக்கும் Kubota-வின் வால்வுகள் வெவ்வேறு நோக்கங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, முழுவதும் ரப்பர் உட்பூச்சு உள்ள பட்டர்பிளை வால்வுகள், மிகப்பெரிய பவர் பிளாண்ட்களில் நீர் சுழற்சிக்காகவும், கடல் நீர் பைப்லைன்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. நீர் வழங்கல் தொடர்களின் பல்வேறு பகுதிகளில் நீர் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த ரெசிலெண்ட் சீட்டட் கேட் வால்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பே முதல் முன்னுரிமை பெறும் மெட்டல் சீட்டட் பால் வால்வுகள், நகரஎரிவாயு பைப்லைன்களில் பயன்படுத்தப்படுகின்றன.

 • தயாரிப்புகள் கிடைப்பது மற்றும் அவற்றின் விவரக்குறிப்புகள் ஆகியவை நாடு மற்றும் பகுதியைப் பொறுத்து மாறுபடக்கூடும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து உலகளாவிய தொடரமைப்பிலிருந்து அருகில் உள்ள Kubota-வை தொடர்புகொள்க.

அம்சங்கள்

100 வருடங்களுக்கு மேல்

வால்வு தொழிலில் 100 வருடங்களுக்கு மேல் Kubota ஈடுபட்டு வருகிறது. தயாரிப்புகளில் எங்களது நிபுணத்துவத்தின் மூலமாகவும், பல்வேறு திரவங்களை ஏற்றுக் கொண்டு, பல வருடங்களாக எங்களது பலசாதனைகள் மூலமாகவும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை நாங்கள் பெற்றுள்ளோம்.

ஜப்பானின் வால்விலிருந்து, உலகின் வால்வாக

ஜப்பானில் நாங்கள் முக்கியமாக நீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றுக்காக வால்வுகளை உருவாக்கியுள்ளோம், அவை உயர்ந்த துரு-எதிர்ப்பு மற்றும் உறுதிக்காகப் பாராட்டப்பட்டுள்ளன. எங்களது நிபுணத்துவத்தை நாங்கள் வெளிநாடுகளில் பயன்படுத்தி, வெளி நாடுகளில் உள்ள எரிவாயு செயலாக்க ஆலைகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உயர்தர வால்வுகளை வழங்கிவருகிறோம்.

பராமரிப்பு

எங்களது பராமரிப்பு சேவை அமைப்பை விரிவாக்கி, எங்களது விற்பனைக்குப் பிந்தைய சேவையை மேம்படுத்தி வருகிறோம். சவுதி அரேபியாவில் ஒரு சேவை மையத்தை நாங்கள் நிறுவினோம், மேலும் இந்த இடத்தை மையமாகக் கொண்டு பராமரிப்பு சேவையை பலப்படுத்தி வருகிறோம். பிற பகுதிகளிலும் பராமரிப்பு அமைப்புகளை நாங்கள் நிறுவி வருகிறோம்.

எங்கள் தொழில்நுட்பங்கள்

 • இறுக்கமாக மூடும் திறனுள்ள சாஃப்ட் சீல் வால்வுகள்
  சாஃப்ட் சீல் வால்வுகளுக்கு தனித்தன்மையுடைய ரப்பரை க்ரிம்பிங் செய்வது மூலம் அதிக ஷட் ஆஃப் திறனை நாங்கள் பெற்றுள்ளோம்.
 • வெப்பத் தெளிப்பு செய்யப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பூச்சு உள்ள மேம்பட்ட உறுதியுடைய பட்டர்பிளை வால்வுகள்
  அரித்தல் மற்றும் துரு ஆகியவற்றைத் தவிர்ப்பதற்கு குரோம் பிளேட்டிங் செய்வதற்குப் பதிலாக வால்வு சீட்டை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு வெப்பத் தெளிப்பு செய்தோம்.
 • அடிக்கடி பூகம்பங்கள் ஏற்படும் நாட்டிலிருந்து உருவான அவசரகால ஷட் ஆஃப் வால்வு
  நாங்கள், தீவிர நிலஅதிர்வு, பாயும் அளவு ஆகியவை குறித்த சீரற்ற சமிக்ஞைகளைப் பெறும் சமயத்தில் வால்வுகளை உடனடியாக மூடும் ரிங் டவுன் அமைப்பு ஒன்றையும், பைப்லைன்கள் உடைபடுதல் காரணமாக சீரற்ற அளவு ஓட்டத்தைக் கண்டறியும் தானியங்கு அமைப்பு ஒன்றையும் கொண்டுள்ளோம்.
 • உயரளவு வெப்பநிலையைத் தாங்கி நிற்கும் டபுள் டிஸ்க் வெட்ஜ் கேட் வால்வுகள் (PDH வால்வுகள்)
  இரசாயன ஆலைகளால் கோரப்படும் அத்தகைய அரிப்பு எதிர்ப்பு மற்றும் உராய்வு எதிர்ப்புப் பண்புகளுக்காக நாங்கள் மிகவும் பாராட்டப்பட்டுள்ளோம்.
 • மிகச் சிறந்த உறுதிக்காக FCC ஸ்லைடு வால்வுகள் அதிகப் பாராட்டைப் பெறுதல்
  இந்தத் தயாரிப்பு, தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் எண்ணெய் பதப்படுத்தல் ஆலைகளில் பயன்படுத்தப்படுகிறது. உயரளவு வெப்பநிலை எதிர்ப்பு மற்றும் உறுதியுடன், இது தயாரிப்பின் நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளது, பராமரிக்க எளிதானது மற்றும் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

பயன்பாடு

பல்வேறு அமைப்புகளில் Kubota வால்வுகள்.

கழிவுநீர்

பண்ணை நீர்

நீர்த்தேக்கம்

மின்சாரம்

குழாய் நீர்

இரும்பு

பெட்ரோலியம்

எரிவாயு

உங்களது ஊரில் இந்தத் தயாரிப்பு குறித்து மேலும் தகவல்களுக்கு:

தொடர்புடைய தகவல்கள்

Kubota-வின் தொழில்நுட்பமும், தயாரிப்புகளும் உலகெங்கிலும் உறுதியான ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளது. உலகில் எந்தவொரு மூலையிலும், நீங்கள் Kubota-வைக் காண்பீர்கள்.

Kubota-வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முழுமையான அனுபவம் சார்ந்த அணுகுமுறையை மதிக்கிறது. ஒரு விவசாய மற்றும் நீர் நிபுணராக, நாங்கள் மாற்றிச் சிந்தித்து உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழலின் ஆகியவற்றின் எதிர்காலத்தைப் பெறுவோம்.

pagetop