எங்கள் இணையதளத்தில் உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்க, நாங்கள் குக்கீஸ் உபயோகிக்கிறோம்.
நீங்கள் உங்கள் பிரவுசர் அமைப்பில் குக்கீஸை செயல்நீக்கலாம். உங்கள் அமைப்புகளை மாற்றாமல் நீங்கள் உபயோகிப்பதைத் தொடர்ந்தால், இத்தளத்தில் உபயோகிக்கப்படுகின்ற குக்கீஸ் அனைத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறீர்கள் என நாங்கள் கருதுவோம்.

குக்கீஸ் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்கள் பயன்பாட்டு விதிகளைப் பாருங்கள். பயன்பாட்டு விதிகள்

Through the following links, you can skip to the menu or to the main text in this page.

நீர்

 • EPC முதல் பராமரிப்பு வரை அனைத்தும் ஒரே இடத்தில்

  Kubota நீர் சுத்திகரிப்பு நிபுணர் ஆகும், இது தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கும் கூடுதலாக EPC (பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம்) ஆகியவற்றை வழங்குகிறது. பொறியியலில், நம்மால் ஒரு தொழிற்சாலையின் கட்டுமானத்தை விருப்பத்துக்கேற்ப அமைக்க இயலுவது மட்டுமல்லாமல், நமது பல்வேறு அனுபவங்களிலிருந்து உண்மையான இயக்கத்தையும் பராமரிப்பையும் கணிப்பதன் மூலம் அதை வடிவமைக்கவும் முடியும். கொள்முதல் குறித்தும் இதையே கூற இயலும். Kubota-வின் பலம், கட்டுமானத் திட்டத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யுமாறு, பாகங்கள் மற்றும் மூலப்பொருட்களை குழுவின் பரந்த வரிசையில் ஒரே இடத்தில் கொள்முதல் செய்வதிலும் உள்ளது. ஆலையின் வடிவமைப்பு மற்றும் கொள்முதல் பணிப் பரவலைப் புரிந்துகொண்டு, நாங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை விரிவாகப் பூர்த்திசெய்கிறோம். இதன் விளைவாக, இது, ஒன்றுக்கும் மேற்பட்ட தரப்புகள் ஈடுபட்டிருக்கும் சமயத்தில் ஏற்பட வாய்ப்புள்ள, தர உத்தரவாதத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தகவல் தொடர்பு இழப்புகளைக் குறைக்கிறது. Kubota, தொழிற்சாலையின் நீடித்த ஆயுளுக்குப் பங்களிக்கின்ற பராமரிப்புச் சேவைகளையும் வழங்குகிறது. EPC மற்றும் பராமரிப்பு ஆகியவை பிரிக்க இயலாதவாறு ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக உள்ளன, மேலும் இந்தத் தொடர்பானது நீர் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து ஆழமான அறிவுடன் நமது அனுபவங்களை மிகச்சிறப்பு வாய்ந்ததாகச் செய்கிறது.

  Pick Up
  Kubota, மியான்மரில் உள்ள திலாவா சிறப்புப் பொருளாதார மண்டலத்தில்

  Kubota, தயாரிப்புகளைப் பயன்படுத்தி மியான்மரில் உள்ள திலாவா சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் நீர் பெறுதல்/வழங்கல், நீர் சுத்திகரிப்புத் தொழிற்சாலை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றுக்குத் தேவையானவற்றை நிறுவ Kubota அதிகாரத்தைப் பெற்றுள்ளது. Kubota, பிரச்சினைகளைப் பட்டியலிட்டு, மேம்பட்ட ஒரு திட்டத்தை முன்வைத்தது. இதன் விளைவாக, இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தை எவ்வாறு திறன்மிக்க வகையில் கட்டுவது என்ற தனது அனுபவம் காரணமாக, Kubota, நீர் சுத்திகரிப்புக்கு மொத்தமாக பணி ஆணை பெற்றது, இதில் குறைந்த செலவில் செய்வது எப்படி, பாதுகாப்பான நீர் விநியோகம், சுற்றுச்சூழல்-நட்பு, மறுசுழற்சி, பேரிடர் மேலாண்மை போன்ற நீர் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரங்கள் என்பது போன்ற பிரச்சினைகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

 • மேல்நிலையிலிருந்து கீழ்நிலை வரை முழுமையாக

  Kubota, பரந்த அளவிலான தயாரிப்புகள் மற்றும் பொறியியலை வழங்குவதற்கு அதன் நீர் மற்றும் சுற்றுச்சூழல் தொழிலே நிரூபிக்கப்பட்ட சான்றாகும், இது நீரின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்குகிறது: நீர் சுத்திகரிப்பு அமைப்பு”, தொழிற்சாலை நீருக்கான சுத்திகரிப்பு, கழிவுநீர் மேலாண்மை & வடிகால் அமைப்பு. Kubota; குழாய்கள், பம்புகள், கழிவு நீர் சுத்திகரிப்பு டாங்குகள் மற்றும் பொறியியல் தொழில்நுட்பங்கள் போன்ற தனது நம்பகமான தயாரிப்புகள் மூலம், நீர் வழங்கலை மேல்நிலையிலிருந்து கீழ்நிலை வரை பராமரிக்கிறது. எங்களது நிறுவனரான Gonshiro Kubota, அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான தண்ணீரை வழங்குவதற்காக வார்ப்பு இரும்புக் குழாய்களைத் தயாரிக்கத் துவங்கி 120 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. எங்களது நிறுவனரின் ஆசையை எங்கள் நெஞ்சங்களில் கொண்டு, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் நீர் மற்றும் சுற்றுச்சூழல் நிலையை மேம்படுத்துவதற்காக மாற்றிச் சிந்திப்பதை Kubota தொடர்கிறது.

  Pick Up
  Kubota, மியான்மரில் உள்ள திலாவா சிறப்புப் பொருளாதார மண்டலத்தில்

  மியான்மரில் உள்ள திலாவா சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் Kubota-வின் தயாரிப்புகளைப் பயன்படுத்தி நீர் பெறுதல்/வழங்கல், நீர் சுத்திகரிப்பு தொழிற்சாலை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றுக்குத் தேவையானவற்றை கட்டமைக்க Kubota பொறுப்பாயுள்ளது. மேலும், தனியார் வாடகைத் தொழிற்சாலைகளுக்காக Kubotaவின் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை முன்னிலைப்படுத்த Kubota இப்பொழுது முயன்று வருகிறது. மியான்மரில் நீர் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் இலக்குடன் தனது நிபுணத்துவம் மூலம் மாற்றிச் சிந்திப்பதை Kubota தொடர்கிறது.

வரிசை

தலைப்புகள்

தொடர்புடைய தகவல்கள்

Kubota-வின் தொழில்நுட்பமும், தயாரிப்புகளும் உலகெங்கிலும் உறுதியான ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளது. உலகில் எந்தவொரு மூலையிலும், நீங்கள் Kubota-வைக் காண்பீர்கள்.

Kubota-வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முழுமையான அனுபவம் சார்ந்த அணுகுமுறையை மதிக்கிறது. ஒரு விவசாய மற்றும் நீர் நிபுணராக, நாங்கள் மாற்றிச் சிந்தித்து உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழலின் ஆகியவற்றின் எதிர்காலத்தைப் பெறுவோம்.

pagetop